போதையில் முச்சக்கரவண்டி பந்தயம் இன்று அதிகாலை சிக்கிய 09 இளைஞர்கள்

Monday, October 28th, 2024 at 13:22 (SLT)

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 முச்சக்கர வண்டிகளுடன் 09 சாரதிகள் இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இதுவரை இல்லங்களை ஒப்படைக்காத 14 முன்னாள் அமைச்சர்கள் வெளியான பெயர் பட்டியல்

Monday, October 28th, 2024 at 13:18 (SLT)

14 முன்னாள் அமைச்சர்கள் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன் மற்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மின்சாரம் தாக்கி 07 வயது சிறுவன் உயிரிழப்பு

Monday, October 28th, 2024 at 8:15 (SLT)

மாத்தளை, வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி 07 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வில்கமுவ – பெரகனத்த பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்தவர் ஆவார்.

மேலும் வாசிக்க >>>

எதிர்வரும் டிசம்பரில் மின் கட்டணம் குறைக்கப்படும்

Monday, October 28th, 2024 at 8:10 (SLT)

மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு 4-11 இடையிலான வீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசணையொன்றை முன்வைத்துள்ளது. இந்த யோசணை தொடர்பில் தற்போது ஆராய்நது வருவதாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

விசா இன்றி தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதி கைது

Sunday, October 27th, 2024 at 8:10 (SLT)

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP வெற்றி

Sunday, October 27th, 2024 at 8:04 (SLT)

இன்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15

இதற்கமைய,

மேலும் வாசிக்க >>>

ஆர். சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம்: இன்னும் ஒப்படைக்கப்படவில்லை

Sunday, October 27th, 2024 at 7:58 (SLT)

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான அமரர் ஆர். சம்பந்தன் உயிரிழக்க முன் பயன்படுத்திய எதிர்க்கட்சி தலைவரின் பங்களாவை எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அவரின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மாற்றம் என்பது பதவியில் அல்ல: சமூகத்தில் ஏற்பட வேண்டியது

Sunday, October 27th, 2024 at 7:53 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை மக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்திய ஒரே விடயம் மாற்றம்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு உரிய பதிலடி: ஈரான் எச்சரிக்கை

Sunday, October 27th, 2024 at 7:49 (SLT)

தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்தததாக தெரிவித்துள்ள ஈரான், “எந்த ஒரு தாக்குதலுக்கும் கடுமையான, சரிவிகித மற்றும் நன்கு கணிக்கப்பட்ட எதிர்வினை கட்டாயம் கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று

Saturday, October 26th, 2024 at 10:34 (SLT)

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் இணையவழி விசா மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Saturday, October 26th, 2024 at 10:29 (SLT)

தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள் தென்கொரியாவில் பணிபுரிய அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து : நாமல்

Saturday, October 26th, 2024 at 10:24 (SLT)

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

Saturday, October 26th, 2024 at 9:48 (SLT)

பமுனுகம பிரதேசத்தில் இளைஞர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

ஈரான் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

Saturday, October 26th, 2024 at 9:45 (SLT)

ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிடம் கையளித்தார்.

மேலும் வாசிக்க >>>

தேசியத்தை ஒன்றிணைக்கும் முயற்சி தோல்வியடைந்தது செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இனி ஈடுபட போவதில்லை : அத்துரலியே ரத்ன தேரர்

Saturday, October 26th, 2024 at 9:38 (SLT)

செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இனி ஈடுபட போவதில்லை. எந்த அரசியல் கட்சிகளிடமும் வேட்புமனுவை கோரவில்லை. தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தரப்பினரை ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>