அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழ் இளைஞன்

Thursday, October 17th, 2024 at 13:26 (SLT)

அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் பங்கேற்றிருந்த வவுனியாவை சேர்ந்த இளைஞனே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள் : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

Thursday, October 17th, 2024 at 13:23 (SLT)

எனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க >>>

உள்ளூர் மருந்து உற்பத்தியை பலப்படுத்தும் முயற்சி: ஒரு வருட ஒப்பந்தத்துக்கு அரசாங்கம் தயார்

Thursday, October 17th, 2024 at 7:14 (SLT)

உள்ளூர் மருந்துத் துறையை பலப்படுத்தும் முயற்சியில், குறிப்பிடத்தக்க 49 உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களுடன் ஒரு வருட ஒந்தப்பத்தில் ஈடுபட அரசாங்கம் தயாராகி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

பிறிக்ஸ் மாநாடு வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்தால் அனுர, விஜித பங்கேற்கவில்லை: ஐ.ம.ச குற்றச்சாட்டு

Thursday, October 17th, 2024 at 6:46 (SLT)

சீனா, ரசியா, இந்தியா ஆகிய நாடுகளை மையப்படுத்திய பிறிக்ஸ் (BRICS) பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்காமல் இருப்பதற்கு வெளிநாட்டு சக்தியின் அழுத்தம் ஏதேனும் காரணமா என என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அர்ஜூன் அலோசியஸின் பிணை மனு நிராகரிப்பு

Wednesday, October 16th, 2024 at 13:14 (SLT)

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதி சேர் வரியை செலுத்த தவறிய வழக்கில், 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் ஊடகங்களிடம் கோரிக்கை

Wednesday, October 16th, 2024 at 13:11 (SLT)

பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சகல ஊடகங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புலம்பெயர் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் : அனுர அரசு எடுத்த நடவடிக்கை

Wednesday, October 16th, 2024 at 13:08 (SLT)

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றைக் கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர் கொலை : 2 சிறுவர்கள் பிடிபட்டனர்

Wednesday, October 16th, 2024 at 10:52 (SLT)

கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பதின்ம வயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சுற்றுலா சென்ற பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில்

Wednesday, October 16th, 2024 at 10:47 (SLT)

நுவரெலியாவிற்கு சுற்றுலாச் சென்ற பல்கலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(15.10.2024) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் விடுத்துள்ள வேண்டுகோள்

Wednesday, October 16th, 2024 at 10:45 (SLT)

முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்து ஒரு சந்தர்ப்பத்தை தரவேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

75000 மரக்கன்றுகள் நாட்டிய இலங்கை இராணுவம்: 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம்

Wednesday, October 16th, 2024 at 10:41 (SLT)

இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய 75000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஒரு ஏமாற்று வேலை

Wednesday, October 16th, 2024 at 8:14 (SLT)

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை மறைத்து வைத்திருந்தாரா கம்மன்பில:விஜித ஹேரத்

Wednesday, October 16th, 2024 at 8:05 (SLT)

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இரண்டு ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் இருந்தால் அவற்றை சமர்ப்பிக்க அரசாங்கம் மூன்று நாள் கால அவகாசம் வழங்குவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

13ஆவது திருத்தமும், அதிகாரப் பகிர்வும்வடக்கு மக்களுக்குத் தேவையில்லை : ரில்வின் சில்வா

Wednesday, October 16th, 2024 at 8:01 (SLT)

வடக்கு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், ஷ பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

சஜித் பிரேமதாசவை பிரதமராக்கியே தீருவோம் : வேலுசாமி இராதாகிருஷ்ணன்

Tuesday, October 15th, 2024 at 12:44 (SLT)

ஐக்கிய க்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெற்றே தீருவோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டன் கோல்டன் மஹால் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>