யாழ் மாவட்ட பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் டக்ளஸ் விசேட சந்திப்பு

Saturday, October 5th, 2024 at 9:20 (SLT)

ஈபிடிபியின் கரங்களை பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவுத்துள்ள டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த தெரிவின் ஊடக அதனை பயன்படுத்தி வீணைச் சின்னத்திற்கு வாக்களிக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .

மேலும் வாசிக்க >>>

தமிழ் மக்களின் தேசிய தலைவருக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 5th, 2024 at 9:17 (SLT)

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் மக்களின் தேசியத் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
மலர்மலை அணிவித்து நினைவு கூர்ந்தார்

மேலும் வாசிக்க >>>

யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Saturday, October 5th, 2024 at 9:04 (SLT)

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை (4) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடை செய்கின்ற போதும் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் நீர்வேலிப்பகுதியில் மதுபானசாலை ஒன்றினை தொடர்ந்து திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றவரும் நிலையில் அதனை உடனே நிறுத்துமாறு கோரி கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (4) மாலை இந்த ஆர்ப்பாட்டம் எடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

தாமரை மலர் பறிக்க சென்ற 61 வயதுடைய பெண் பலி

Saturday, October 5th, 2024 at 9:02 (SLT)

நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (04) பிற்பகல் இந்த பெண் கும்புக்கெடே பகுதியில் உள்ள புவக்வெல்ல ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வீதியில் உறங்கிக்கொண்டு இருந்தவர் மீது பேருந்து மோதி விபத்து : ஒருவர் பலி

Saturday, October 5th, 2024 at 8:59 (SLT)

நாட்டில் நேற்று இடம்பெற்ற மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நைவல திவுலபிட்டிய வீதியில் நைவல தோட்டம் பிரதேசத்தில் வீதியின் நடுவில் பாதுகாப்பின்றி உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது திவுலப்பிட்டியிலிருந்து நைவல நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Saturday, October 5th, 2024 at 8:58 (SLT)

2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சுமந்திரன் விடுத்த கோரிக்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சாள்ஸ் நிர்மலநாதன் சம்மதம்

Saturday, October 5th, 2024 at 8:49 (SLT)

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் அணு நிலைகளை தாக்குவதற்கு பைடன் எதிர்ப்பு

Friday, October 4th, 2024 at 12:40 (SLT)

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் அணு நிலைங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது 180க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பார் பெர்மிட் பெற்ற அரசியல்வாதிகளை பகிரங்கப்படுத்தவும் : அரசாங்கத்திடம் சுமந்திரன் கோரிக்கை

Friday, October 4th, 2024 at 12:36 (SLT)

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளுக்கு பெர்மிட் பெற்று வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

Friday, October 4th, 2024 at 12:31 (SLT)

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்தார். ​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில். தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிர்மாய்ப்பு

Friday, October 4th, 2024 at 12:27 (SLT)

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

Friday, October 4th, 2024 at 12:24 (SLT)

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநருடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக ஏற்கனவே பொது மக்கள் தினமாக ப்தன் கிழமை இருந்தது.

மேலும் வாசிக்க >>>

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாம் நாள் சந்திப்பில் ஜனாதிபதி அநுர

Friday, October 4th, 2024 at 12:20 (SLT)

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இரண்டாம் நாளாகவும் சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

வங்குரோத்தில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ரணிலை கண்டுகொள்ளாத மக்கள் : வஜிர ஆதங்கம்

Friday, October 4th, 2024 at 12:17 (SLT)

வங்குரோத்து அடைந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் மீட்டெடுத்த ரணில் விக்மசிங்கவை மக்கள் பொருட்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வேட்பு மனு கையேற்பு இன்று முதல் ஆரம்பம்

Friday, October 4th, 2024 at 12:14 (SLT)

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.