கொழும்பு பொரள்ளையில் உள்ள வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் நடத்தப்படும் விசேட பரிசோதனைகள் கணிசமான காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க >>>Friday, October 4th, 2024 at 7:08 (SLT)
கொழும்பு பொரள்ளையில் உள்ள வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் நடத்தப்படும் விசேட பரிசோதனைகள் கணிசமான காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க >>>Friday, October 4th, 2024 at 6:57 (SLT)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம சிறிசேன ஆகியோர் மவ்பிம ஜனதா கட்சியில் இன்று இணைந்துள்ளனர். கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர்கள கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன், அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, October 4th, 2024 at 6:52 (SLT)
கனடா – ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கசோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, October 3rd, 2024 at 6:11 (SLT)
நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, October 3rd, 2024 at 6:05 (SLT)
லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, October 3rd, 2024 at 5:59 (SLT)
சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை பொறுப்பேற்று பொதுக் கூட்டணியொன்றை கட்டியெழுப்ப இயலுமான விதத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, October 3rd, 2024 at 5:55 (SLT)
எதிர்வரும் பொது தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 2nd, 2024 at 23:36 (SLT)
ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 2nd, 2024 at 11:21 (SLT)
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் வைக்கும் நடவடிக்கைக்கு அமைவாக மக்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தபாலட்டைகள் நேற்று (01) செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் தபாலகத்தில் அஞ்சல் செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 2nd, 2024 at 11:16 (SLT)
மஹவெல – உல்பத்த பிரதேசத்தில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 2nd, 2024 at 11:11 (SLT)
தற்போது இருக்கும் ஒரு ஒரே தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மாத்திரமே என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 2nd, 2024 at 11:07 (SLT)
நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெளிநாட்டவரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, தன்மீது தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த கிரிதரன் என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 2nd, 2024 at 11:02 (SLT)
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கை சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 2nd, 2024 at 10:58 (SLT)
புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 2nd, 2024 at 10:54 (SLT)
மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அது தொடர்பில் அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>