இந்தியாவின் கேரளாவில் மற்றொருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேரள மாநில சுகாதாரத் துறை, இந்த நோய் தொடர்பான அறிகுறியுள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, September 28th, 2024 at 12:56 (SLT)
இந்தியாவின் கேரளாவில் மற்றொருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேரள மாநில சுகாதாரத் துறை, இந்த நோய் தொடர்பான அறிகுறியுள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, September 28th, 2024 at 7:34 (SLT)
பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு – கண்டி வீதியில் உள்ள அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, September 28th, 2024 at 7:29 (SLT)
Saturday, September 28th, 2024 at 7:24 (SLT)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, September 28th, 2024 at 7:21 (SLT)
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. காஸாவின் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்சமயம் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்த தீர்மானித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, September 27th, 2024 at 12:40 (SLT)
கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, September 27th, 2024 at 12:38 (SLT)
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, September 27th, 2024 at 10:49 (SLT)
ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, September 27th, 2024 at 8:01 (SLT)
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அவர் தனது X கணக்கில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, September 27th, 2024 at 7:56 (SLT)
உலக அளவில் இந்தியர்களே அதிகளவு புலம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, September 27th, 2024 at 7:45 (SLT)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது நியமனம் மக்களின் நம்பிக்கையை உடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, September 27th, 2024 at 7:41 (SLT)
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல நட்பு நாடுகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் வாசிக்க >>>Thursday, September 26th, 2024 at 21:05 (SLT)
பின்னடைவைச் சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படும்.
மேலும் வாசிக்க >>>Thursday, September 26th, 2024 at 21:02 (SLT)
இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது.உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, September 26th, 2024 at 11:58 (SLT)
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>