ஜனாதிபதி தேர்தலும், அமெரிக்காவின் எச்சரிக்கையும்: இலங்கை பங்களாதேஷாக மாறுமா?

Tuesday, September 17th, 2024 at 7:20 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கையில் கலவரம் ஏற்படலாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை புறக்கணிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகள் துவக்கம்

Monday, September 16th, 2024 at 16:21 (SLT)

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ள நிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன.இதுவரை ஜேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளில் மட்டும் பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டுவந்த நிலையில், ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் தெரிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க >>>

வெயாங்கொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Monday, September 16th, 2024 at 9:47 (SLT)

கம்பஹா, வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வதுரவ பிரதேத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

உத்தரபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து ஒரே குடும்பத்தில் 10 பேர் உயிரிழப்பு

Monday, September 16th, 2024 at 9:42 (SLT)

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் 3 மாடிகட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர் கைது

Monday, September 16th, 2024 at 9:39 (SLT)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினைகொலை செய்வதற்கு மீண்டும் முயற்சி இடம்பெற்றதாகதாகவும் அதனை முறியடித்துள்ளதாகவும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

Monday, September 16th, 2024 at 9:36 (SLT)

மனிதநேயம் நிறைந்த கௌரவமான அன்பையும் சகோதரத்துவத்தையும் உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகக் கருதப்படுபவருமான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். அதன் பொருட்டு வாழ்த்துச் செய்தியை அனுப்புவது தொடர்பில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Monday, September 16th, 2024 at 9:33 (SLT)

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அடிப்படைவாதத்தை முறியடிக்க உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் கைகோர்ப்பார்கள்: ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

Monday, September 16th, 2024 at 9:29 (SLT)

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் மீலாதுன் நபி தினத்தை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்துடன் இலங்கை முஸ்லிம்கள் சகோதரத்துவத்துடன் கொண்டாடுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

சஜித்துக்கு ஆதரவளிக்க காரணம் என்ன : தமிழரசுக் கட்சியின் விசேட அறிக்கை

Monday, September 16th, 2024 at 9:25 (SLT)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட அறிக்கையொன்றை இலங்கை தமிழரசுக் கட்சி இன்று திங்கட்கிழமை வெளியிடவுள்ளது. வவுனியாவில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே பிரதமர் பதவிக்கு போட்டி

Sunday, September 15th, 2024 at 10:28 (SLT)

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

திடீரென தரையிறங்கிய ரணிலின் உலங்குவானூர்தி

Sunday, September 15th, 2024 at 10:25 (SLT)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்துச் சென்ற உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

போலி வாக்குகளை செலுத்துபவர்களுக்கு கடும் தண்டனை

Sunday, September 15th, 2024 at 10:17 (SLT)

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டம் தொடர்பான அபிவிருத்தி

Sunday, September 15th, 2024 at 10:11 (SLT)

தற்போதுள்ள நீர் மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. புதுப்பிக்கத் தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் : திலித் ஜயவீர

Sunday, September 15th, 2024 at 10:04 (SLT)

தாம் முன்வைத்திருப்பது வாக்குறுதிப் பத்திரமல்ல, மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்திருப்பதாக சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணிலுக்கு அநுரவோடு டீல் இருந்தாலும் எனது டீல் மக்களுடனே:சஜித் பிரேமதாசவை

Sunday, September 15th, 2024 at 9:54 (SLT)

அநுரகுமார மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டை கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொது மக்களின் யுகத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா? என்ற தீர்மானம் மக்கள் வசமே காணப்படுகின்றது. இன்று ரணில் மற்றும் அநுர பெரிய டீல் ஒன்றை செய்திருக்கின்றார்கள்.

மேலும் வாசிக்க >>>