எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, September 5th, 2024 at 14:28 (SLT)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, September 5th, 2024 at 14:26 (SLT)
யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, September 5th, 2024 at 14:22 (SLT)
தேர்தல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் இடம்பெறும் மீறல்களை கையாள்வது குறித்து பொலிஸ் நிலையங்களிற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் 21ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிரச்சாரங்களின் பிரதான தளமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Thursday, September 5th, 2024 at 14:15 (SLT)
உக்ரேன் நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, நேற்று (4) பதவி விலகியுள்ளார்.ரஷ்யா – உக்ரேன் போர் இடம்பெற்று வரும் நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் பேசுபொருளாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, September 5th, 2024 at 7:46 (SLT)
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, September 4th, 2024 at 10:45 (SLT)
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, September 4th, 2024 at 10:42 (SLT)
பிபில – மொனராகல வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, September 4th, 2024 at 10:36 (SLT)
தனியார்துறையினரின் அடிப்படை சம்பளமாக 21000 ரூபா வழங்க தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
மேலும் வாசிக்க >>>Wednesday, September 4th, 2024 at 10:33 (SLT)
தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 45 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 3rd, 2024 at 8:55 (SLT)
மாத்தளை சீகிரியாவின் மலைக்குன்றில் ஏறிய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய (United Kingdom) நாட்டை சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 3rd, 2024 at 8:34 (SLT)
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 3rd, 2024 at 8:30 (SLT)
கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 3rd, 2024 at 8:28 (SLT)
இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன. மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளை தபால் மூலம் தனது வாக்கினை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 3rd, 2024 at 8:25 (SLT)
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 3rd, 2024 at 8:21 (SLT)
மகிந்த ராஜபக்சவின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை நான் கடைப்பிடிப்பேன். நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்தே தீருவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>