அதிரடியாக பாய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு

Saturday, August 31st, 2024 at 10:43 (SLT)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சுதந்திரமான மற்றும் வெளிப்படையான முறையில் செயல்படவுள்ளோம் : ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு அறிவிப்பு

Saturday, August 31st, 2024 at 10:38 (SLT)

தமது கண்காணிப்பாளர்கள் சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுவார்கள் என்று ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் எதிர்கால தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் தமது குழு முன்வைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் பிரச்சாரம் சென்ற அனுரவின் ஆதரவாளர்கள்: 88,89 ஐ ஞாபகப்படுத்தி தாக்குதல்

Saturday, August 31st, 2024 at 7:50 (SLT)

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் துண்டுபிரசுரங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை: கமலா ஹாரிஸ்

Saturday, August 31st, 2024 at 7:47 (SLT)

நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகவும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை ஆதரிக்கப்போவதாகவும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சூளுரைத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அரச ஊழியர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்:வஜிர அபேவர்தன

Saturday, August 31st, 2024 at 7:43 (SLT)

வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தை மாற்றினால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி

Saturday, August 31st, 2024 at 7:39 (SLT)

பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

டுபாயில் திட்டமிடப்பட்ட கொலை

Friday, August 30th, 2024 at 12:57 (SLT)

மாகந்துறை மதுஷின் ஏற்பாட்டில் டுபாயில் நடைபெற்ற விருந்துக்கு கிளப் வசந்தவுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் அதனை தவிர்த்து பாதுகாப்பு தரப்பினருக்கு இரகசிய தகவல் வழங்கியமையே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

யாழில். கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது

Friday, August 30th, 2024 at 12:52 (SLT)

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சஜித் நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறார் : உமாச்சந்திரப் பிரகாஷ்

Friday, August 30th, 2024 at 12:50 (SLT)

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறாரே தவிர அரசியல் வாதிகளுடன் பேசவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் உமாச்சந்திரப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

54 வீதமான இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு ஆதரவு : கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

Friday, August 30th, 2024 at 12:45 (SLT)

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

12 வருடங்களின் பின் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள்

Friday, August 30th, 2024 at 8:38 (SLT)

கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக நேற்று (29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

டெலிகிராம் நிறுவனர் மீது குற்றச்சாட்டு: பிரான்சிலிருந்து வெளியேறத் தடை

Friday, August 30th, 2024 at 8:30 (SLT)

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைவருமான பாவெல் துரோவ் மீது பிரான்ஸ் பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் டெலிகிராம் செயலியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பிலானவை.

மேலும் வாசிக்க >>>

அனுரவிடம் அதிகாரம் சென்றால் இலங்கையில் இரத்தக்களரியே ஏற்படும்: பிரசன்ன ரணதுங்க

Friday, August 30th, 2024 at 8:26 (SLT)

அனுகுமாரவின் கும்பல் அதிகாரத்தை கைப்பற்றினால் இலங்கையில் இரத்தக்களரி ஏற்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணில், சஜித் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இன்று வௌியீடு

Thursday, August 29th, 2024 at 10:15 (SLT)

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) வெளியிடப்படவுள்ளது. இந்த விஞ்ஞாபனம் இன்று காலை கொழும்பில் நடைபெறும் விசேட வைபவத்தில் வெளியிடப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவோம் என அனுர சூளுரை

Thursday, August 29th, 2024 at 10:10 (SLT)

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது எனவும் இதனால் என்னோடு போட்டியிடுகின்ற சக ஜனாதிபதி வேட்பாளர்கள் குழப்பமடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>