ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயம்

Saturday, August 24th, 2024 at 12:52 (SLT)

மேற்கு ஜேர்மனியில் (West Germany) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்றையதினம் மாலை மேற்கு ஜெர்மனியின் சோலிங்கனில் (Solingen) நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் உள்ளூராட்சித் தேர்தல் : தேர்தல் ஆணையம்

Saturday, August 24th, 2024 at 12:06 (SLT)

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

எம்.பி பதவியை துறந்த தலதா அத்துகோரள இரும்பு பெண்மணி : வஜிர

Saturday, August 24th, 2024 at 11:57 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தலதா அத்துகோரள, சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ள நிலையில் அவரை இரும்பு பெண்மணியென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன புகழ்ந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு இழப்பீடு

Saturday, August 24th, 2024 at 8:42 (SLT)

பசியோடு இருந்த மக்களின் துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

A9 வீதி இயக்கச்சி பகுதியில் விபத்து : ஒருவர் பலி

Saturday, August 24th, 2024 at 8:39 (SLT)

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (23) இரவு 10.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  

மேலும் வாசிக்க >>>

IMF இன் உதவியே எமது வெற்றிக்குக் காரணம்: ரணில் விக்கிரமசிங்க

Saturday, August 24th, 2024 at 8:35 (SLT)

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியே எமது வெற்றிக்கு காரணம் என்றும் அதனை மாற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது என்றும் அதன் விளைவுகளை நாட்டு மக்களே சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தலதா அத்துகோரள இன்னும் இராஜினாமா கடிதத்தை கையளிக்கவில்லையா : தகர்ந்துவிடும் சஜித்தின் எதிர்ப்பார்ப்புகள்

Saturday, August 24th, 2024 at 7:39 (SLT)

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்னும் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பொது செயலாளரிடம் கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்: பிரிட்டன் யூடியூபர்

Saturday, August 24th, 2024 at 7:35 (SLT)

பிரிட்டனைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்ற யூடியூபர் ,” நான் பிரிட்டன் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்”, எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

யாழில் நேர்ந்த துயரம் பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

Friday, August 23rd, 2024 at 10:36 (SLT)

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா என்ற குழந்தையே இவ்வாறு குறித்த குழந்தைக்கு கடந்த 21ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அடிப்படை சுதந்திரம் : ஐ.நா

Friday, August 23rd, 2024 at 10:32 (SLT)

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு இலங்கை தயாராகி வரும் நிலையில் நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு : வெளியான அறிவிப்பு

Friday, August 23rd, 2024 at 10:28 (SLT)

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் 10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், டின் மீன் ஒன்று 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு 500 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் மாயம் தேடும் பணி தீவிரம்

Friday, August 23rd, 2024 at 10:25 (SLT)

பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து, ஆட்களை ஏற்றிச் சென்ற படகும், பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்

Friday, August 23rd, 2024 at 10:23 (SLT)

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸ் காலமானார்

Friday, August 23rd, 2024 at 10:20 (SLT)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் இரவு காலமானார். திடீரென சுகயீனமடைந்த ஜனாதிபதி வேட்பாளரான ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்றிரவு காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

Thursday, August 22nd, 2024 at 8:26 (SLT)

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>