இலங்கையில் எட்டு ஆண்டுகளில் 26 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை: 833 பில்லியன் ரூபாய் வரியாக அறிவீடு

Tuesday, August 20th, 2024 at 6:44 (SLT)

2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை நாட்டில் 26.46 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 833.23 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் வரியாக அறவிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலில் போர் பதற்றம்: இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Tuesday, August 20th, 2024 at 6:35 (SLT)

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமைதியின்மை உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் இஸ்ரேலை குறிவைத்து எதிர்பாராத தாக்குதல் நடக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிரிய அகதிகள் 10 பேர் உயிரிழப்பு

Monday, August 19th, 2024 at 12:19 (SLT)

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் நீடித்து வரும் மோதல்களில் அதிக உயிரிழப்புக் கொண்ட தாக்குதல்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆபிரிக்காவில் 18,700 குரங்கம்மை தொற்றாளர்கள் பதிவு

Monday, August 19th, 2024 at 12:16 (SLT)

ஆபிரிக்காவில் இந்த ஆண்டு பதிவான குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,700 ஐ தாண்டியுள்ளது. ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது. ஒரே வாரத்தில் 1,200 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு ஆபிரிக்காவில் குரங்கம்மைத் தொற்றால் சுமார் 540 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பெரும்பான்மை, சிறுபான்மை எனும் வேறுபாடு எனக்கு இல்லை : திலித் ஜயவீர

Monday, August 19th, 2024 at 12:13 (SLT)

தேர்தல் காலத்தில் வடக்கு அரசியல்வாதிகள் அதிகாரம் பகிரப்படும், 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்படுவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடு என்னிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையர். எம் மீது நம்பிக்கை வைத்து எமக்கு வாக்களியுங்கள் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர வடக்கு மக்களிடம் வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் அறிவிப்பு

Monday, August 19th, 2024 at 12:07 (SLT)

தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டி யாப்பின்படி மீண்டும் தலைவர், செயலாளர் தெரிவுகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிமீதான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பேன்: அநுர

Monday, August 19th, 2024 at 12:03 (SLT)

தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் 3 பில்லியன் டொலர் கடனைக் கொண்டிருந்ததாகவும், அதனை திறைசேரி பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

மேலும் வாசிக்க >>>

நான் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் : சஜித்

Monday, August 19th, 2024 at 12:01 (SLT)

நான் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல தெஹியோவிட்ட உள்ளூராட்சி மன்ற மைதானத்தில் நேற்றையதினம்(18) நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

Monday, August 19th, 2024 at 11:58 (SLT)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று இலங்கை வரும் அமெரிக்காவின் பதில் உதவி செயலாளர்

Monday, August 19th, 2024 at 11:55 (SLT)

சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இன்று (19) இலங்கை வரவுள்ளார். அவர் இந்தியா மற்றும் மாலத்தீவுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி மோசடி

Monday, August 19th, 2024 at 6:43 (SLT)

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்ட தமிழர் ஒருவர் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பிரித்தானியாவில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் மாயம்: தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு

Monday, August 19th, 2024 at 6:40 (SLT)

பிரித்தானியாவின் புகழ்பெற்ற Sandhurst இராணுவ கல்லூரியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய இலங்கை இராணுவ அதிகாரி, ஒருவர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாவனல்லையை வசிப்பிடமாகக் கொண்ட முகமது அனீக் என்ற அதிகாரியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெண் மருத்துவர் கொலை: ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை

Sunday, August 18th, 2024 at 13:07 (SLT)

கொல்கத்தா: மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

விவசாயத்துறை வீழ்ச்சிக்கு ரணிலே காரணம் : சஜித் பிரேமதாஸ

Sunday, August 18th, 2024 at 12:47 (SLT)

நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளோம்.

மேலும் வாசிக்க >>>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை யாழ் பிரதேச செயலகத்தில்

Sunday, August 18th, 2024 at 12:41 (SLT)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதேச செயலக்த்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>