கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 11:06 (SLT)
கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 9:50 (SLT)
ஜேர்மனியில் கொலோன் (Cologne) விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராணுவ தளம் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாசவேலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகவத்தின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குழாய் நீரை குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 9:39 (SLT)
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பனம் செலுத்தியுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 9:33 (SLT)
பிரான்சின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Saint-Dizier இல் உள்ள ஏர் பேஸ் 113 இல் இருந்து புறப்பட்ட பிரஞ்சு இராணுவத்தின் அநிநவீன இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதியதில் இரண்டு வானோடிகளும் (விமானிகள்) உயிரிழந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 9:29 (SLT)
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 9:26 (SLT)
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (15) இடம்பெறவுள்ளது. ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 9:20 (SLT)
நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 9:17 (SLT)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க >>>Thursday, August 15th, 2024 at 9:15 (SLT)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மொஹமட் யூனுஸை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரால் முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, August 14th, 2024 at 7:19 (SLT)
ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 34 வேட்பாளர்கள் நேற்று மதியம் வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் சார்பாக 17 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 15 பேருமே இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, August 14th, 2024 at 7:12 (SLT)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (13) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க >>>Wednesday, August 14th, 2024 at 7:08 (SLT)
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 13th, 2024 at 7:33 (SLT)
மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கை அரசியலில் இருந்து நீக்க சர்வஜன பலய கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான “மவ்பிம“ பத்திரகை தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 13th, 2024 at 7:29 (SLT)
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகிறார்.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 11:17 (SLT)
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>