ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகிறார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 13th, 2024 at 7:29 (SLT)
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகிறார்.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 11:17 (SLT)
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 11:13 (SLT)
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக்கூறி சிலர், வர்த்தகர்களிடம் சென்று பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 7:18 (SLT)
பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் தீவிர வாக்குவாதம் தொடர்பான தகவல்களுக்கு பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 7:10 (SLT)
பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 7:04 (SLT)
ஜனாதிபதியின் ஆலாேசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விராேதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 6:58 (SLT)
பிரதமருக்கு ஆசி வழங்கும் அன்னதான நிகழ்வு குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு என்ற தலைப்பில் 2024.08.09 அன்றும் அதற்கு கிட்டிய நாட்களிலும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட மற்றும் பரப்பப்பட்ட செய்தியுடன் தொடர்புடையது.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 6:54 (SLT)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் சம்பள நிர்ணயச் சபையுடன் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, August 12th, 2024 at 6:50 (SLT)
ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவது பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, August 11th, 2024 at 12:17 (SLT)
பிபில – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊரணிய 12ஆம் கட்டையை சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, August 11th, 2024 at 12:14 (SLT)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, ஏறக்குறைய 150 அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க >>>Sunday, August 11th, 2024 at 6:42 (SLT)
ஜப்பானில் பெரிய அளவிலான நிலநடுக்கம் வரலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பேரழிவு ஏற்பட்டால் தேவைப்படக்கூடிய பொருள்களையும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பதில் இறங்கியுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, August 11th, 2024 at 6:38 (SLT)
பங்களாதேஷில் இன அடிப்படையில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது என ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, August 11th, 2024 at 6:34 (SLT)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, August 10th, 2024 at 23:52 (SLT)
அனைவரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக்கூடியதுமான செயன்முறையின் ஊடாக நாட்டுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே மறுசீரமைப்புக்களின் மையப்புள்ளியாக அமையவேண்டும் எனவும், நாடு மீண்டும் நெருக்கடிக்குள் சிக்குவதைத் தடுப்பதற்கு ஆட்சி நிர்வாக சவால்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>