தாய் ஓமானில் வேலை இலங்கையில் 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தை

Friday, August 9th, 2024 at 12:13 (SLT)

காலி, தொடங்கொட பகுதியில் தனது 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சிறுவன் தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் தெபுவன, பரமுல்லகொட பிரதேசத்தில் வசிப்பதாகவும், தாய் ஓமானில் பணிபுரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சஜித்தின் கூட்டணிக்கு ஆதரவு வழங்குங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு மனோ அழைப்பு

Friday, August 9th, 2024 at 12:10 (SLT)

வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

பதவி விலகத் தயாராகும் 8 இராஜாங்க அமைச்சர்கள்

Friday, August 9th, 2024 at 12:08 (SLT)

அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அறியமுடிகிறது.

மேலும் வாசிக்க >>>

பிரிட்டனில் தொடரும் கலவரம்: பாதுகாப்பு தீவிரமாக அதிகரிப்பு

Friday, August 9th, 2024 at 7:02 (SLT)

பிரிட்டனில் வெளிநாட்டு அகதிகளுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினா் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பங்களாதேஷில் தாக்கப்படும் இந்துக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Friday, August 9th, 2024 at 6:59 (SLT)

மக்கள் புரட்சியை தொடர்ந்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனாவிற்கு ஆதரவு வழங்கியமையால் பங்களாதேஷில் உள்ள இந்துகள் இலக்கு வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கட்டுப்பணம் செலுத்தியோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Thursday, August 8th, 2024 at 11:27 (SLT)

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி பொலிஸ் அதிகாரி காயம்

Thursday, August 8th, 2024 at 11:24 (SLT)

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனை சாவடியில் காரை சோதனையிடச் சென்று போது நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்றத்தை முற்றுகையிட அழைப்பு விடுத்த லால்காந்தவை உடன் கைது செய்ய வேண்டும் : உதய கம்மன்பில

Thursday, August 8th, 2024 at 11:21 (SLT)

இலங்கை பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த பகிரங்கமாக தெரிவித்திருப்பதால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் மரண தண்டனையிலிருந்து விடுதலை

Thursday, August 8th, 2024 at 11:18 (SLT)

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு மேல்நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து விடுவித்து உயர் நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதித் தேர்தலில் பலமானவர் யார்?

Thursday, August 8th, 2024 at 11:15 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளர் நாமல் ராஜபக்சவே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். தமது கட்சியில் இருந்து விலகிய ஏனைய உறுப்பினர்களும் எதிர்காலத்தில் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐ..ம. சக்தி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிப்பு விழா ஆரம்பம்

Thursday, August 8th, 2024 at 11:12 (SLT)

ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அறிவிப்பு விழா ஆரம்பமாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வாஸ் குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கான மரண தண்டனை உறுதியானது

Thursday, August 8th, 2024 at 11:11 (SLT)

2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் படுகொலை

Wednesday, August 7th, 2024 at 10:19 (SLT)

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்சிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு (06) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்

Wednesday, August 7th, 2024 at 10:15 (SLT)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மாமாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம்: இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Wednesday, August 7th, 2024 at 7:59 (SLT)

மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீள இயங்கப் பண்ணுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பில் விவாதம் இன்றி – வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க >>>