ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாவதற்காக எதிர்வரும் நாட்களில் அமைக்கவுள்ள கூட்டணியில் தலைமைத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க >>>Wednesday, August 7th, 2024 at 7:55 (SLT)
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாவதற்காக எதிர்வரும் நாட்களில் அமைக்கவுள்ள கூட்டணியில் தலைமைத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க >>>Wednesday, August 7th, 2024 at 7:51 (SLT)
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்று முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 6th, 2024 at 18:49 (SLT)
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவாகத் திரும்பும் என தாம் நம்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர் தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 6th, 2024 at 18:45 (SLT)
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த படைத்தளத்தை குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 6th, 2024 at 18:42 (SLT)
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதாக அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்த நிலையில் , அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
Tuesday, August 6th, 2024 at 18:36 (SLT)
கடந்த ஜூன் 22ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 6th, 2024 at 7:36 (SLT)
இந்தியா – ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை நிர்வாணம் ஆக அடித்து துன்புறுத்திய கணவர் உட்பட 17 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி நீதிமன்றம் அதிரடி காட்டி இருக்கிறது.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 6th, 2024 at 7:31 (SLT)
2022 மே 09 வன்முறை சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள், வன்முறை சரி என்று தற்போது குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக அறிவிப்பதாக இருந்தால் சுயாதீனமாக தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் குறிப்பிட்டார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 6th, 2024 at 7:27 (SLT)
ஜனாதிபதி எந்த கட்சியையும் பிளவு படுத்தவில்லை. ஆனால் அந்த கட்சிகள் பிளவு பட்டிருந்த காலகட்டத்திலேயே ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றிருந்தார். தற்போதும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே ஜனாபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, August 6th, 2024 at 7:23 (SLT)
சர்ச்சைக்குரிய பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம் அபிப்பிராயம் கோரியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, August 5th, 2024 at 23:36 (SLT)
பங்களாதேஷ் மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, August 5th, 2024 at 12:32 (SLT)
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் நான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, August 5th, 2024 at 12:28 (SLT)
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல் மேலும் கூறுகின்றது.
மேலும் வாசிக்க >>>Monday, August 5th, 2024 at 12:25 (SLT)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஹஷான் திலகரத்னவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.இவர் தற்போது பங்களாதேச பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் வாசிக்க >>>Monday, August 5th, 2024 at 11:46 (SLT)
நாட்டில் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாச்சார நிலையத்தில் நேற்று நடைபெற்றசந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் வாசிக்க >>>