அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09) சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, July 8th, 2024 at 10:41 (SLT)
அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09) சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, July 8th, 2024 at 10:37 (SLT)
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, July 8th, 2024 at 10:33 (SLT)
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Sunday, July 7th, 2024 at 12:06 (SLT)
அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் கென்டகி நகரில் உள்ள ஒரு வீட்டில் 21 வயது இளைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.நேற்று இரவு நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நபர் திடீரென தான் கொண்டுவந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 7th, 2024 at 12:00 (SLT)
தமிழ்த் தேசிய இனத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி நிகழ்வு தமிழர் திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, July 7th, 2024 at 11:56 (SLT)
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, July 7th, 2024 at 7:36 (SLT)
நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 7th, 2024 at 7:31 (SLT)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாக தீர்மானித்தால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புதிய உத்தியைக் கையாண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, July 7th, 2024 at 7:23 (SLT)
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனுக்கு மாற்றாக தற்போதைய துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு கிடைக்குமா என வாஷிங்டன் நகரிலிருந்து 12,900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென் இந்தியாவின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, July 6th, 2024 at 20:53 (SLT)
புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Saturday, July 6th, 2024 at 12:35 (SLT)
ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இணைய மோசடி தொடர்பாக 1,093 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், சமூக ஊடகங்கள் தொடர்பில் 7,916 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணுகல தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, July 6th, 2024 at 12:29 (SLT)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, July 6th, 2024 at 12:27 (SLT)
பத்தாவளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.பஸ் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த ஹோட்டல் சுவரில் மோதியது.
மேலும் வாசிக்க >>>Saturday, July 6th, 2024 at 12:20 (SLT)
மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து 25 வயது யுவதி ஒருவரின் சடலம் நேற்று (05) மாலை மீட்கப்பட்ட பின்னணியில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, July 6th, 2024 at 12:15 (SLT)
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் காலை(06) வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
மேலும் வாசிக்க >>>