மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமாக இருந்தவர் மன்மோகன் (வயது 87). இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply