யுத்தத்தை வெற்றிகொள்ள கருணா அம்மான் ஆதரவு வழங்கினார் : விஜயதாச ராஜபக்ஷ
இலங்கையில் இராணுவம் போர்க்குற்றங்களைச் செய்ததாக அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தபோது, இலங்கை போர்க்குற்றங்கள் செய்யவில்லை என கருணா அம்மான் பகிரங்கமாக அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, இலங்கை போர்க்குற்றங்கள் செய்யவில்லை என்பதற்கு சாட்சியமளிக்க கருணா அம்மான் முன்வந்தார் என மேலும் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் தெரிவித்த அறிக்கையில் சிக்கல் இருப்பதாகவும், இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply