20 ஆண்டுகளின் பின் கடல் தொழில் அமைச்சர் யாழ். விஜயம்

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் கடல் தொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். அவர் காரைநகருக்கு விஜயம் செய்து காரைநகர் வலந்தலையில் உள்ள பிரதேச செயலக மண்டபத்தில் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடுவார். கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றியும் இராணுவத்தினருடனும் கலந்துரையாடுவார். அன்று மாலை அவர் கொழும்பு திரும்புவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply