இலங்கை ஜனாதிபதியாகும் வாய்ப்பை நான் தான் கைவிட்டேன் : நிமல் சிறிபால டி சில்வா

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட வேட்பாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்த அழைப்பை நான் நிராகரித்ததால் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

பதுளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார்.மேலும், இந்த அழைப்புக்கு தாம் ஒப்புக் கொண்டிருந்தால், பதுளையை பெற்றிருப்பார் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply