வெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாண மாவட்டம்! 12 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் கொட்டித்தீர்க்கும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

யாழ்ப்பாணம், வலிகாமம், தென்மராட்சியில் நேற்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply