யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஆராய்வு
யாழ் பழையபூங்காவில் கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்ட மைதானங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
நேற்று காலை குறித்த பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரப்பந்தாட்ட மைதானத்தின் நிலைமைகளை பார்வையிட்தோடு அருகிலுள்ள கூடைப்பட்ந்தாட்ட திடலின் நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply