தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணையத் தயார்: கருணா

தேசிய கட்சிகளுடன் மட்டுமன்றி, தமிழ்க் கட்சிகளுடனேயே வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை சந்திக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணையத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply