வௌிநாடுகளில் சிக்கியிருந்த 198 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
நாட்டிற்கு வருகை தர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 198 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மாலைத்தீவில் இருந்து 42 பேர், கட்டாரில் இருந்து 74 பேர் மற்றும் டுபாயில் இருந்து 82 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply