27ம் திகதி இலங்கைக்கு வருகிறது இந்திய கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவென தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்தியாவிலிருந்து 27ம் திகதி இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அஸ்டிரா ஜெனேகாவின் மருந்துகளை இலங்கை பெறவுள்ளதாக களுத்துறையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply