8ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளின் தளபதி, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் 337 அதிகாரிகள் மற்றும் ஏனைய தர நிலைகளிலுள்ள 8226 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply