முன்னாள் சபாநாயகர் அதி தீவிர சிகிச்சை பிரிவில், பவித்ராவுக்கும் அங்கு சிகிச்சை
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்குபண்டார IDH வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 6ம் திகதி இரவு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை தேறிவருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply