மேலும் மூன்று தடுப்பூசிகள் இறக்குமதி செய்வது குறித்து ஆராய்வு

Bildergebnis für பேராசிரியர் சன்ன ஜயசுமன

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக மேலும் மூன்று தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்து ஆராய்வு கொவிட் ஒழிப்பிற்காக மூன்று புதிய தடுப்பூசிகளை பெறுவதற்கான ஆய்வறிக்கை எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ஆய்வறிக்கை கிடைத்ததன் பின்னர் நாட்டிற்கு பொருத்தமாக அமையும் வகையில் இருந்தால் மாத்திரம் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply