காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை அரசா ங்கம் பொறுப்பேற்ற பின்னர் அதன் பணிகள் சம்பந்த மாக ஆராய்வதற்காக சென்ற ஜனாதிபதி, அங்குள்ள அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.இங்கு, அரச துறையைப் பலப்படுத்த அரசாங்கம் பாரிய செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனியார்மயப்படுத்தல் என்ற வார்த்தையை தமது அரசு முழுமையாக இல்லாதொழித்துவருவதா கவும் தெரிவித்தார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை பெருமளவு மக்களுக்கு சேவை செய்யும் நம்பிக்கையும் பலமுமான நிறுவனமாகக் கட்டியெழுப்புவதே தமது நோக்கம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக திறமையான பணிப்பாளர் சபையொன்றை நியமித்துள்ளதாகவும் அத ற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கி இக்கூட்டுத்தாப னத்தைக் கட்டியெழுப்ப சகல அதிகாரிகளும் அர்ப்பணி ப்புடன் செயற்பட வேண்டுமெனவும் .
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply