பேலியகொட மீன் சந்தைக்கு கண்காணிப்பு விஜயம் : கடற்றொழில் அமைச்சர்
பேலியகொட மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று அதிகாலை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தை செயற்பாடுகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அண்மையில் உருவாக்கப்பட்ட சுமார் 700 மிலலியன் பெறுமதியான நவீன பொறிமுறைகள் உள்ளடக்கப்பட்ட மொத்த விற்பனை பிரிவில் வியாhரிகள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொளவதற்காக குறித்த விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply