மத்தளை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் புதிய வியாபாரக் கட்டிடத் தொகுதி

Mattala to resume flights soon

மத்தளை சர்வதேச விமான நிலைய வளாகத்தினுள் புதிய வியாபார கட்டிடத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.இதற்கான ஆரம்பத் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வர்த்தக விமானங்களை ஈர்ப்பதற்காகவும் மேலுமொரு புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொருட்கள் பரிமாற்றத்தை இலகுவாக்க விமான சரக்கு முனையத்தின் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply