ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முழு நாட்டையும் முடக்க தீர்மானம்

நாட்டின் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்குவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகளை செயற்படுத்தி முடக்கத்தை அறிவிக்க உள்ளதாகவும் எத்தனை நாட்களுக்கு முடக்கம் செய்யப்படும் என்பதை ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.

மேலும் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply