அவசர சிகிச்சை பிரிவில் அஜித் ரோஹன

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அஜித் ரோஹன கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply