இலங்கையில் 21ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply