சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக களம் இறங்குவதனை எமது கட்சி ஏற்றுக்கொள்ளாது
சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சராக களம் இறங்குவதனை எமது கட்சி ஏற்றுக்கொள்ளாது என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில், .விக்னேஸ்வரன் நாடாளுமன்றில் பணியாற்ற வேண்டும் என்றே மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதனால் அவர் நாடாளுமன்றில் ஆற்ற வேண்டிய பணிகளை கவனிக்க வேண்டும். அதனை பாதியிலே கைவிடக்கூடாது. இதன் காரணமாக சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வருவதனை எமது கட்சி ஆதரிக்காது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply