வத்திக்கான் பேராயர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கை வந்துள்ள வத்திகான் கத்தோலிக்க பேராயர் அதி வந்தனைக்குரிய மொன்சிக்னோர் ஜோசப் ஸ்பிரடி ஆண்டகை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந் துரையாடினார். ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply