பிரதமருக்காக மூடப்பட்ட நல்லூர் வீதிகள்
நல்லூர் கந்தனை இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சா வழிபட வரும் நிலையில் சகல பாதைகளும் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பிரதமர் ராஜபக்சா இன்று நல்லூர் கந்தன் ஆலயத்திற்கும் இன்று வழிபாட்டிற்காக வருகைதரவுள்ளார்.
இந்த நிலமையில் மகிந்தவிற்கு எதிராக நல்லூர் ஆலய சூழலில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் இடம் மாற்றப்பட்டபோதும் நல்லூர் வளாகம் சகல திசைகளிலும் தடை போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply