வன்னிக்கு 60 லொறிகளில் அத்தியாவசியப் பொருட்கள்
கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் 66 லொறிகளில் இன்றும் அத்தியாவசிய,உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிவாரணப் பொருட்கள் இன்று மாலை வவுனியாவிலிருந்து ஓமந்தை வழியாக வன்னிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
கடந்த மூன்று மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் வன்னிப் பிரதேசத்துக்கு 300 லொறிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply