படையினர் ஒலுமடுவை அடைந்தனர்

மாங்குளத்தை மீட்டெடுத்த படையணி-3 (Task Force 3) தொடர்ந்து ஏ-34 வீதி வழியாக முன்னேறி  இன்று (நவ.25) பிற்பகல்  ஒலுமடுவை அடைந்துள்ளதாக ராணுவ தரப்பு அறிவித்துள்ளது. மாங்குளத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் மாங்குளம்- முல்லைத்தீவு வீதியான ஏ-34ல்  ஒலுமடு கிராமம் அமைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply