யுத்த நிறுத்தத்திற்கு ஜாதிக ஹெல உறுமய ஒரு போதும் சம்மதிக்காது-அமைச்சர் சம்பிக்க ரணவக்க

புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஜாதிக ஹெல உறுமய சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளியான தகவலில் எதுவித உண்மையும் இல்லை என அக்கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான பாட்டளிய சம்பிக்க ரணவிக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply