இஸ்ரேலின் ஆஸ்கலோன் நகர மக்களிற்கு எச்சரிக்கை
இஸ்ரேலின் ஆஸ்கலோன் நகருக்குள் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் நுழைந்துள்ளதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆஸ்கலோன் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலின் பின்னர் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த நகருக்குள் நுழைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாசின் ஆயுதப்பிரிவின் பேச்சாளர் இந்த நகரில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு கேட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply