பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம்: பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்படது. இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது.

குறித்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சட்டமூலத்துக்கு சிறுபான்மைக் கட்சிகளும், சர்வதேச மனித உரிமை மற்றும் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பை முன்வைத்துவரும் பின்புலத்தில் அரசாங்கம் மீண்டும் இந்தச்சட்டமூலத்தில் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply