கனடாவில் இயக்குநர் சீமான் கைது!
கனடாவில் உள்ள ரொரண்டோவில் நடந்த மாணவர் நிகழ்வொன்றில் கனடி சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த உரையில் கனேடிய தமிழ் இளையோரை வன்முறைக்கு தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பு கனடிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply