இலங்கையில் அடுத்த பொதுநலவாய நாடுகளின் மாநாடு
பொதுநலவாய நாடுகளின் அடுத்து வரும் மாநாட்டினை இலங்கையில் நடத்த ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 2013 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான பிரேரணையை பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் முன்வைத்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை இந்த மாநாட்டை நடத்துவதற்கு ஏதுவாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply