நிரோஷன் திக்வெல்ல குற்றவாளியாக அறிவிப்பு

லங்கா பிரீமியன் தொடரில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் இடம்பெறும் வேளையில் அவர் பங்குபற்றும் போட்டிகள் காலவரையறையின்றி இடைநிறுத்தப்படும் என இலங்கை கிரிக்கெட்டின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply