தேர்தல் நிறைவடைந்த பின்னர் வெளிநாடு செல்கிறார் ரணில்

இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விடுமுறைக்காக தான் வெளிநாட்டுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆர்கேட் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply