மாலைதீவில் ஏரம்பு சின்னம்மாவை உறவினர்களிடம் கையளித்தேன்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்களின் தாயார் ஏரம்பு சின்னம்மாவை மாலைதீவில் அவர்களின் உறவினர்களிடம் கையளித்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை ஏரம்பு சின்னம்மா அவர்களை என்னுடன் மாலைதீவு அழைத்துச் சென்று அவரது உறவினர்களிடம் கையளித்துள்ளேன். அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று அவரது பிள்ளையிடம் இணைவாரென சிவாஜி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply