கொரியா வழங்கும் 500 கிலோவட் சூரியக்கதிர் மின் நிலையம்

இலங்கைக்கு கொரியா அரசு 500 கிலோ வட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கதிர் மின் நிலையத்தை வழங்க முன்வந்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இந்த சூரியக்கதிர் மின் நிலையத்தை அமைக்க Sri Lanka Sustainable Energy Authority திட்டமிட்டுள்ளது.

மீள்பாவனை சக்தியை உருவாக்கும் சூரியக்கதிர் மின் நிலையங்களை முன்நிலைப்படுத்துவதன் மூலம் சூழல்மாசடையாத மின்சார உற்பத்திமுறையை இலங்கையில் விரிவுபடுத்த முடியும்.

மேற்படி திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்க உள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஹம்பாந்தோட்டை சூரியக்கதிர் மின் நிலையம் முழு அளவிலான செயற்பட தொடங்கிவிடுமென தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply