ஜனாதிபதி- பாப்பரசர் சந்திப்பு

நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ரோமில் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மடு தேவாலயத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பரிசுத்த பாப்பரசரைத் தனியாகச் சந்தித்து கலந்துரையாடிய வேளையில், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தமது அரசாங்கம் முயன்று வருவதாகவும், படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே போர்புரிந்து வருவதாகவும் அவர் பாப்பரசரிடம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply