இலங்கைக்கு 13 தங்கப் பதக்கங்கள்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 11 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 10 ஆவது நாளான நேற்றைய தினம் இலங்கை 4 தங்கப் பதக்கங்களை வென்றது.

இதன்மூலம் இலங்கை இவ்விளையாட்டு விழாவில் இதுவரை பெற்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பங்குபற்றும் நாடுகளில் நான்காவது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.

இதேவேளை இலங்கை 26 வெள்ளிப் பதக்கங்களையும் 36 வெண்களப் பதக்கங்களையும் நேற்றைய தினம் வரை வென்றுள்ளது.

இந்த விளையாட்டு விழாவில் முதலாம் இடத்தில் உள்ள இந்தியா நேற்றைய தினம் வரை 67 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply