ஐ.தே.க யுத்தநிறுத்தமொன்றிற்கு அழுத்தம் கொடுக்காது – லக்ஸ்மன் செனவிரத்ன

விடுதலை புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி அழுத்தம் கொடுக்கமாட்டாது என ஐ.தே.க. உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டில் விடுதலை புலிகளுடன் இடம்பெற்றுவரும் மோதல் முடிவிற்கு கொண்டு வரப்படவேண்டுமென ஐ.தே.க எதிர்பார்ப்பதாக லக்ஸ்மன் செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply